எளிதில் ஜீ ரணம் ஆக ....
கேக் நிறைய சாப்பிட்டால், ஒரு டம்ளர் வெந்நீர்.
மாங்காய், மாம்பழம் அதிகம் சாப்பிட்டால், பால் ஒரு டம்ளர் .
பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால், ஒரு வாழைப்பழம்.
நெய் உணவுகனை அதிகம் சாப்பிட்டால், ஒரு கப் எலுமிச்சை ஜூஸ்.
அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால், சிறிதளவு சோம்பு.
தேங்காய் பதார்த்தங்களை அதிகம் சாப்பிட்டால், கொஞ்சம் அரிசி.
0
Leave a Reply